Posts Tagged ‘ஆதலினால் கவிதை’

23
Sep

தக்கன …

   Posted by: Rejovasan   in ஆதலினால் கவிதை

 

 

சில நேரங்களில்

நேர்ந்து விடுகின்றன

இவைகள்

நாமறியாமல் இல்லை

விளைவறியாமல்  

 

கைதவறி கண்ணாடிக் குமிழ்கள்

உடைகின்றன

துடிக்கின்ற மீன்களுக்கு

தூண்டில்கள் இல்லை  

Read the rest of this entry »

Tags: