Comments on: பெண்கள் இல்லாத ஊரின் கதை …

By: Rejovasan
நன்றி உழவன்

By: Rejovasan
நன்றி சாணக்யன் …

அப்பா சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது. அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது.

’அவள்’ என்ற சொற்பிரயோகம் இங்கே தவறு என நினைக்கிறேன். ’அந்த விலங்கு எப்படி எல்லாம் இருக்கக்கூடும்’ என்றல்லவா இருக்க வேண்டும்?  //

இவ்வளவு நாள் நினைத்தது போல் ‘அது’ விலங்கு கிடையாது .. ‘ அவள்’ நம்மைப் போல .. என அவன் புரிந்து கொண்டதை வரிகளில் விளக்காமல் ‘அவள்’ என்ற பிரயோகத்தைப் பயன் படுத்தியுள்ளேன்.

By: Uzhavan
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்

By: சாணக்கியன்
நல்ல புனைவு. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

அப்பா   சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது.  அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது.

’அவள்’ என்ற சொற்பிரயோகம் இங்கே தவறு என நினைக்கிறேன். ’அந்த விலங்கு எப்படி எல்லாம் இருக்கக்கூடும்’ என்றல்லவா இருக்க வேண்டும்?

By: Rejovasan
நன்றி தமிழ் பிரியன்

By: கவிஞர்வாலிதாசன்
இந்த பிளாக் என்னை வசியம் பண்ணியது

எப்படி உருவாக்கினீர்கள்

அறியவிரும்பும் தம்பி

கவிஞர்வாலிதாசன்

முகவை-1

validasan@gmail.com reply anuppunka

By: தமிழ் பிரியன்
அற்புதமா எழுதி இருக்கீங்க.. மயிர் கூச்செறிந்தது விட்டது. வாழ்த்துக்கள்!

By: Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews « Snap Judgment
[...] பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள…: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே. [...]

By: Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews « Snap Judgment
[...] பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள…: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விர்வாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே. [...]

By: Rejovasan
நன்றி இரவுப்பறவை