Comments on: மீண்டும் 15 …

By: Arulprakasam
நிச்சியமாக கல்லூரிகள்

கட்டிடகளால் கட்டப்படவில்லை

பலரது மனகளால்

கட்டபட்டுத்தான் இருக்கின்றன..

By: Rejovasan
நன்றி அண்ணா    கோடையும் மே மாதப் பிரிவும் நம் கல்லூரியின் நினைவுப் பரிசுகள் போல ..

By: bhupesh
//இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .//

நல்ல வரிகள்…சுருக்கமா எழுதி முடிச்சிட்டியேப்பா!

( நான் மே- 16 அன்று அறையைக் காலி செய்தேன்)

By: Rejovasan
ஒரு வகையில் அதுவும் சரி தான் ராஜ் ..

By: Rajkumar R
Nalla irukku!

Marubadiyum varaathu enbathalo ennavo ‘kaloori naatkal’in suvai naalukku naal koodi kondae pogirathu.

Ethirkaalathil suvai mikka ennagalai tharuvatharkkathaan intha nigal kaalamo endra ennamum enullae ezhukirathu!

By: Rejovasan
நாமே நமக்கான அடையாளங்களை இழந்து  தொலைந்து கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது எனக்கு ..

By: Bee'morgan
இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின்  பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம்

எடுத்துவந்ததை தொலைத்துவிட்டதாய் உணர்வெழுகிறது..

என்னதான் உணர்வுக்குவியல்களாய் இருந்தாலும் நினைவில் நிலைக்க, அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள சில அடையாளங்கள் எப்போதும் தேவைப்படுகின்றன.

By: Rejovasan
//அப்போதும் அவர்கள் தேவதைகளே! தேவதைக்கான இலக்கணம் மட்டும் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது இப்போது.//

என்ன சொன்னாலும் , தேவதைக் கனவுகளும் , தேவதைக்கான கனவொன்றும் வரத் தவறுவதேயில்லை

By: Rejovasan
@ Seral,

அண்ணா ,

சிலரது விமர்சனங்களுக்காக நான் மிகவும் காத்திருப்பதுண்டு . உங்களுடையதும் ஒன்று .தாங்கள் சமீபமாகத் தந்திருக்கும் விமர்சனங்கள் மிகவும் நெகிழச் செய்கின்றன.

By: Rejovasan
@ yoga ,