Comments on: ஒரு அப்பாவி இளம் பதிவரும் , சில சந்தேகங்களும்

By: Rejovasan
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்  )

By: Mathu Krishna
ஹிஹிஹி!

வாழ்க்கைன்னா இப்பிடித்தாங்க… எது நாம நெனச்ச மாதிரி இருக்குது சொல்லுங்க??!!

By: Rejovasan
மது கிருஷ்ணா சேர்த்து படிச்சு தம்பின்னு நெனச்சுட்டேன் ..

super bulp of the day இது தாங்க ..

By: Mathu Krishna
அடடா…தம்பியா???

நான் தங்கச்சிப்பா!!!

ஹிஹிஹி!!

“தமிழீழம்” கேள்விப்பட்டிருக்கிறீங்களா??

நம்ம ஊரு(நாடு!)அது தாங்க!

By: Rejovasan
தங்கச்சி தாராளமா நீங்க என்ன அண்ணன்னே கூப்பிடலாம் ..

அப்டி எந்த நல்ல ஊருப்பா நீ ???

By: Mathu Krishna
அண்ணாங்கிறது ஒரு மரியாதையில தான்!

எங்க நாட்டுல எல்லாரயும் “அண்ணா”ன்னு சொல்ல வச்சு training குடுத்திருக்கிறாங்க!

உங்களுக்குப் பிடிக்கலன்னா விட்டுறலாம்.

அப்புறம், எனக்கு இப்போ 20 தான்!!!(சத்தியமா!)

நீங்க எப்பிடி??

By: Rejovasan
நன்றி மது

கண்டிப்பா பாக்கறேன்

By: Mathu Krishna
வலைத் தளம்னு  blogஅ சொல்லலாமா???

ஹி ஹி ஹி!!!

அப்பிடின்னா…இப்போதைக்கு இது தானுங்கண்ணா…:D

http://mathukrishna.blogspot.com/

நாமளும் எழுதணும்னு ஆர்வக்கோளறாகி எழுதியிருக்கேன், படிச்சிட்டுப் பின்னூட்டம் கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவேன்!!!

-Mathu

P.S

அண்ணா, நீங்க சூப்பராக் கலக்குறீங்க!!!

By: Rejovasan
அப்டியே உங்க வலைதள முகவரி குடுத்தீங்கன்னா , சங்கத்துல admission போட்டிடலாம் .

By: Rejovasan
1)வாங்க மது  .. கொஞ்சம் லேட்டா ?? ஹி ஹி

2)என்ன permission எல்லாம் கேட்டுட்டு .. தாராளமா share பண்ணிக்கோங்க ..

3)சங்கத்துல இப்போதைக்கு நானும் நீங்களும் மட்டும் தான் .

தலைவர் post நீங்களே வச்சுக்கலாம்

4)அது சரி .. அண்ணாவா ?? உங்க வயசு எவ்ளோங்க ?? (எங்க வயச சொல்ல மாட்டோம்ல )