Comments on: தேடிச் சோறு நிதந் தின்று …

By: Rejovasan
@ சதீன்,

உங்களுடைய கவிதையும் மிக நன்றாக இருந்தது .. தளம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா ?

By: சதீன் பிரியன்
தங்களின் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிக்க

தொடங்கி இருக்கிறேன்……

“தேடிச் சோறு நிதந் தின்று…”

கவிதை நன்றாகவே இருக்கிறது……

தொடரட்டும்  கவிப்பணி………

என்றும் அன்புடன்

ஆ. சதீன் பிரியன்

By: Rejovasan
Nandri manikandan:-)

By: Manikandan
Kavithai super……….. nejama sakkaya irunthathu…………..      innum niraya elutha vaalthukal

By: Rejovasan
யாரும் விமர்சிக்காததைப் பற்றி , பெரிய கவிதை காரணமாக இருக்கலாம் .

சிலர் முன்னமே படித்து multiply இல் விமர்சித்துவிட்டதாலும் இருக்கலாம்,

By: Rejovasan
இனி கவிதை பற்றி ..

இது போன்ற உரைநடைக் கவிதைகளிலும் (நாமலே சொல்லிகறது தான் ) , புதுக் கவிதைகளிலும் உள்ள சிக்கல்கள் தான் ..

எழுதியவர்கள் கொஞ்சமேனும் சொன்னால் தான் , புரிவது போலாவது இருக்கும் .

சின்ன பேராசை தான் சில விசயங்களைச் சொல்லாமல் விடுவதில் .. கவிதைக்கு அது பல பரிமாணங்களில் அர்த்தம் தரும் .

இந்தக் கவிதை , “நல்லதோர் வீணை செய்தே ,அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ” என பாரதி படிக்கும் , தனக்குள்  நிறைய ஆசைகளையும் கனவுகளையும் வைத்திருக்கும் இளைஞன் , சூழலின் கைதியாக மனதிற்கு பிடிக்காத வேலையை வாழ்வதற்காக செய்கையில் , அவனுக்கும் ….

அவனது உள்மனதின் பிம்பத்திற்கும் இடையில் நடக்கும் உரையாடல் இது .

இறுதியில் பிம்பம் உடைகிறது .

இன்னொரு முறை படித்துப் பாருங்கள் .

By: Rejovasan
வருக தல

வருகைக்கும் ,சமரசமில்லா விமர்சனத்திற்கும் நன்றி

By: ANAND R
இன்னைக்குதான் உன்னோட (இந்த முகவரியின்) படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். என்னடா இது. எனக்கு சத்தியமாக இந்தக் கவிதையில் ஒன்றும் புரியவில்லை. யாரும் விமர்சிக்காதது கண்டு ஆச்சரியமும் பட்டேன்.  இதைப் போன்ற படைப்பைப் பிரசுரிப்பதை தவிர்ப்பாயாக. (உள்மனதிலிருந்து சொல்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.)